மஞ்சள் மார்பு தையல்சிட்டு
Appearance
Yellow-breasted tailorbird | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | சிசிடிகோலிடே
|
பேரினம்: | ஆர்த்தோமசு
|
இனம்: | O. samarensis
|
இருசொற் பெயரீடு | |
Orthotomus samarensis Steere, 1890 |
மஞ்சள் மார்பு தையல்சிட்டு (Orthotomus samarensis) என்பது பாசரின் பறவை சிற்றினம் ஆகும். இது முன்னர் "பழைய உலக சிலம்பன்" கூட்டத்தில் வைக்கப்பட்டது. ஆனால் இப்போது சிசுடிகோலிடே குடும்பத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பரவல்
[தொகு]இந்த சிற்றினம் பிலிப்பீன்சின் சமர், லேட் மற்றும் போகோல் ஆகிய இடங்களில் மட்டுமே காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 BirdLife International (2016). "Orthotomus samarensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22715006A94436064. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22715006A94436064.en. https://www.iucnredlist.org/species/22715006/94436064. பார்த்த நாள்: 12 November 2021.